Shopping Cart (${ $store.state.app.shoppingCartCount })

தலைப்பு: சுவிட்சர்லாந்தில் தமிழ் எதிர்-ஆவணங்கள்

சூரிச்சில் (Zürich) உள்ள Migros அருங்காட்சியகத்தில் (Museum) ஒரு உரையாடல் நிகழ்ச்சி நடக்கிறது.

தலைப்பு: சுவிட்சர்லாந்தில் தமிழ் எதிர்-ஆவணங்கள்

இந்த நிகழ்ச்சி:

30 April 2026 (வியாழக்கிழமை)
மாலை 6:30 முதல் 7:30 வரை

7:30 பிறகு கேள்வி மற்றும் கலந்துரையாடல்

நுழைவு இலவசம்

இது என்ன நிகழ்ச்சி?

இது ஒரு உரையாடல். சுவிஸ்-தமிழ் இரண்டாம் தலைமுறை இளைஞர்கள் தங்கள் அனுபவங்களை பற்றி கதைப்பார்கள்.

“எதிர்-ஆவணம்” என்றால் என்ன?

  • எதையாவது பதிவு செய்து வைத்திருப்பது = ஆவணம்
  • எதிர்-ஆவணம்: மக்கள் தங்கள் கதைகள், படங்கள், பொறுக்கல் தாங்களே சேகரிக்கிறார்கள், அவர்களின் அனுபவங்கள் மறக்கப்படாமல் இருக்க. இவற்றை வேறு யாரும் பாதுகாக்காமல் இருக்கலாம்.

இந்த மாலையில் பின்வரும் தலைப்புகள் கதைக்கப்படும்:

  • புலம்பெயர் சுவிஸ்- தமிழ் மக்கள் தங்கள் கதைகளை எப்படி சேக்கிறார்கள்
  • நாங்கள் எங்கள் கலாசாரத்தை எப்படி வாழ்கிறார்கள்
  • நாங்கள் சந்திக்கும் இனவாதம்
  • நாங்கள் எங்கள் பண்பாடுகளையும் அடையாளத்தையும் இங்கே எப்படி வாழ்கிறோம்

முக்கிய சொற்கள்

இனவாதம் (Rassismus)


ஒருவரை அவர்கள் எப்படி தோற்றமளிக்கிறார்கள் அல்லது அவர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்பதற்காக பாகுபாடு படுத்துவது.

செயற்பாடு (Aktivismus)
மாற்றம் செய்ய முயற்சிப்பது.
உதாரணம்: பால் சமத்துவத்திற்காக போராடுவது.

Diaspora (புலம்பெயர் மக்கள்):
தங்கள் நாட்டை விட்டு வேறு நாட்டில் வாழும் மக்கள்.

யார் பேசுவார்கள்?

  • அனீனா
  • ஜனுஷா
  • சாருஜன்
  • ஸ்வஸ்திகா

அவர்கள் கலை, வரலாறு, சமூகத்தை பற்றி ஜெர்மனில் கதைப்பார்கள்.

மொழிகள்

  • சுவிஸ் ஜெர்மன்
  • ஜெர்மன்
  • தமிழ்

அங்கு உள்ளது:

  • படிகள் இல்லாத நுழைவு (Lift- மூலம்)
  • காத்துரை
  • ஒளி அதிகமாக இருக்கும் (tube-light).

சில கடினமான ஜெர்மன் சொற்கள் பயன்படுத்தப்படலாம். நீங்கள் தமிழில் கேள்விகள் கேட்கலாம்.


கேள்விகள் இருந்தால்
kunstvermittlung@mgb.ch (ஜெர்மன்)

kontakt@swassthi.ch (தமிழ்)